தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/மனம் விட்டுப் பழகு

மனம் விட்டுப் பழகு

மனம் விட்டுப் பழகு


ADDED : டிச 14, 2014 02:12 PM

Google News

ADDED : டிச 14, 2014 02:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உதட்டில் வெளிப்படுவது அல்ல பக்தி. உள்ளத்தில் இருந்து பொங்கி எழுவதாக அமைய வேண்டும்.

* தனித்து வாழ நினைக்காதே. மனம் விட்டு மற்றவர்களிடம் பழகு. ஒற்றுமையே உயர்வுக்கு வழிவகுக்கும்.

* பிறருக்குக் கொடுத்து மகிழக் கற்றுக்கொள். அதற்காகவே கடவுள் கைகளைக் கொடுத்திருக்கிறார்.

* சூழ்நிலை மனிதனை உருவாக்குவதில்லை. அவனவன் எண்ணத்தைப் பொருத்ததே வாழ்வு.

* பிரார்த்தனை என்பது மனிதனின் துன்பத்தைப் போக்கும் அருமருந்து என்றால் மிகையில்லை.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us